மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 23 செப் 2020

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு இ-சேவை மையத்தில் பணி!

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு இ-சேவை மையத்தில்  பணி!

தமிழ்நாடு இ-சேவை மையத்தில் (Tamil Nadu e-Governance Agency) காலியாக உள்ள பணியிடங்களை ஒப்பந்தக் கால அடிப்படையில் நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 14

பணியின் தன்மை:

Assistant Editor Blogs - 01

Relationship Manager / Project Manager - 01

Researcher - 01

Translator - 01

Video Editor - 01

Analysis and Summary - 01

Content Writer - 01

Database Administrator (DBA) - 01

Consultant – Data Architect - 01

Consultant - Solution Architect – Internet of Things - 02

Consultant – Machine Learning - 02

Consultant - Software Architect - Java Full Stack Development - 01

கல்வித் தகுதி: இளங்கலைபட்டம், முதுகலைப் பட்டம், டிப்ளோமா, எம்பிஏ, பிஇ, பி.டெக் முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

கடைசித் தேதி: 22.01.2020

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

ஞாயிறு, 12 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon