வேலைவாய்ப்பு: ஐடிபிஐ வங்கியில் பணி!


ஐடிபிஐ வங்கியில் காலியாக உள்ள சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்:61
பணியின் தன்மை: Agriculture Officer Gr.B - 40, Fraud Risk Management - Fraud Analyst (Maker) Gr.B - 14
வயது வரம்பு: 25 - 35
பணியின் தன்மை: Transaction Monitoring Team - Head (Grade D) - 01, Faculty - Behavioural Sciences (Grade D) - 01
வயது வரம்பு: 35 - 45
பணியின் தன்மை : Fraud Risk Management - Investigator (Checker)Gr.C - 05
வயது வரம்பு: 28 - 40
தேர்வு முறை: குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.700/-, எஸ்சி,/எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.150/-
கடைசி தேதி:12.12.2019
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்வோம்.