மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 24 நவ 2019

வேலைவாய்ப்பு: தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறையில் பணி!

வேலைவாய்ப்பு: தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறையில் பணி!

தமிழ்நாடு தலைமைச் செயலக, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறையில் உதவிப் பிரிவு அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 5

பணியின் தன்மை: Assistant Section Officer (தமிழ் மற்றும் இந்தி)

ஊதியம்: ரூ. 36,400 - ரூ. 1,15,700/-

வயது வரம்பு: 18-30க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.150/-

கல்வித் தகுதி: தமிழ் அல்லது இந்தியைப் பாடமாகக் கொண்டு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

கடைசித் தேதி: 08/12/19

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

வேலைவாய்ப்பு: செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ...

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணி!

சிறந்த கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ்க்கு ரூ.1000!

3 நிமிட வாசிப்பு

சிறந்த கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ்க்கு ரூ.1000!

டைம் 100: பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி இடம்பெற்ற காரணம்?

5 நிமிட வாசிப்பு

டைம் 100: பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி இடம்பெற்ற காரணம்?

ஞாயிறு 24 நவ 2019