மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 24 நவ 2019

அப்டேட் குமாரு: மராத்திகளுக்கு வெவரம் பத்தல பாஸ்!

அப்டேட் குமாரு:  மராத்திகளுக்கு வெவரம் பத்தல பாஸ்!

அரபிக் கடலோரம் ஓர் அழகைக் கண்டே பழக்கப்பட்ட நமக்கு மகாராஷ்டிர அரசியல் வம்பு ரெண்டு மூணு நாளா மீம்ஸுக்கு தீனி போட்டுக்கிட்டிருக்கு. தமிழ்நாட்ல மட்டுமில்ல, இந்திய அளவுல மீம்ஸுக்கு நடு நாயகம் இன்னிக்கு மும்பை ஆளுநர் மாளிகைதான். டே நைட் டெஸ்ட் மேட்ச் அறிமுகமான நேரத்துல அதைக் கூட ரசிக்க விடாம ஃபுல் நைட் மேட்ச் ஆடி காலையில எட்டு மணிக்கு ‘கப்’பை தூக்கி பட்னவிஸ் கையில கொடுத்துட்டாரு மராட்டிய ஆளுநரு.

ஆனாலும் மராத்திகளுக்கு வெவரம் பத்தல பாஸ்... நம்மூர்ல பன்னீர் அம்மா சமாதியில அரங்கேற்றம் செஞ்ச மாதிரி பால் தாக்கரே சமாதியில தியானம், தர்மயுத்தம்னு இறங்காம இன்னும் ரிசார்ட் ரிசார்ட்டா கோழிக்குஞ்சுகள பொத்திப் பொத்திப் பாதுகாத்துக்கிட்டிருக்காங்க.

இந்த பாலிடிக்ஸ் பாலிவுட் படம் எப்ப முடியுமோ தெரியல. நீங்க அப்டேட்டைப் பாருங்க. எல்லாமே மகா அப்டேட்டுதானுங்க.

வேலைவாய்ப்பு: செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ...

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணி!

சிறந்த கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ்க்கு ரூ.1000!

3 நிமிட வாசிப்பு

சிறந்த கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ்க்கு ரூ.1000!

டைம் 100: பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி இடம்பெற்ற காரணம்?

5 நிமிட வாசிப்பு

டைம் 100: பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி இடம்பெற்ற காரணம்?

ஞாயிறு 24 நவ 2019