மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 12 செப் 2019

வேலைவாய்ப்பு: சிவில் நீதிபதி பணி!

வேலைவாய்ப்பு: சிவில் நீதிபதி பணி!

தமிழகத்தில் காலியாக உள்ள சிவில் நீதிபதிகள் பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 176

பணியின் தன்மை: சிவில் நீதிபதி

வயது வரம்பு: 22-40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.27,000- ரூ.44,770/-

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500

விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 9/10/2019

கட்டணம் செலுத்துவதற்கான கடைசித் தேதி: 11/10/2019

முதல்நிலைத் தேர்வு நடைபெறும் தேதி: 24/10/2019

முதன்மைத் தேர்வு நடைபெறும் தேதி: 28/03/2020 மற்றும் 29/03/2020

தேர்வு நடைபெறும் இடம் : சென்னை, கோவை, மதுரை

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

வியாழன் 12 செப் 2019