மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 4 செப் 2019

வேலைவாய்ப்பு: மருந்தகங்களில் பணி!

வேலைவாய்ப்பு: மருந்தகங்களில் பணி!

தமிழக அரசால் நடத்தப்பட்டுவரும் ஆயுஷ் மருந்தகங்களில் காலியாக உள்ள 405 மருந்து விநியோகிப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 405

பணியின் தன்மை: Dispenser

வயது வரம்பு: 18 - 57 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: டிப்ளோமா இன் பார்மஸி

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை இயக்குநர், அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை - 600106

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 20.09.2019

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்


மேலும் படிக்க


தம்பியை திமுகவில் சேர்த்துவிட்ட அதிமுக எம்.எல்.ஏ!


டிஜிட்டல் திண்ணை: திமுக புள்ளிகளுக்கு பாஜக வலை!


பிக் பாஸ் 3: கவின் காலி செய்த பிக் பாஸ் ஸ்கிரிப்ட்!


அதிகாரம் - அறநெறி: சமகாலத்தின் இரு சாட்சிகள்!


5%: கஸ்டடியில் இருந்து மோடியை கலாய்த்த ப.சி


கிச்சன் கீர்த்தனா: உப்பு அடை!

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: உப்பு அடை!

வேலைவாய்ப்பு : தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தேசிய கடலோர ஆராய்ச்சி   மையத்தில்  பணி!

சிறப்புக் கட்டுரை: வாழ்வில் ஏற்றத் தாழ்வுகளை எப்படி கையாள்வது? ...

5 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: வாழ்வில்  ஏற்றத் தாழ்வுகளை எப்படி கையாள்வது?

புதன் 4 செப் 2019