மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 31 ஆக 2019

வேலைவாய்ப்பு : தேசிய அருங்காட்சியகத்தில் பணி!

வேலைவாய்ப்பு : தேசிய அருங்காட்சியகத்தில் பணி!

டெல்லி தேசிய அருங்காட்சியகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: Young Museum Professional

பணியிடங்கள்: 04

சம்பளம்: மாதம் ரூ.25,000/-

வயது வரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: Museology, History of Art, Indian History, Ancient Indian History ஆகிய துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 10.09.2019

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கைக் கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.


மேலும் படிக்க


நேர்கொண்ட பார்வை வசூல் எவ்வளவு தெரியுமா?


டிஜிட்டல் திண்ணை: ராஜ்ஸ்ரீ - சிதம்பரம்: சிபிஐயின் அடுத்த ஆட்டம்!


பாமக வாக்காளர் மாநாடு: அன்புமணி முப்படையின் அடுத்த திட்டம்!


அடுத்தது விஜய்தான்: சீமான் பேட்டி!


லண்டனில் எடப்பாடி போட்ட பித்தலாட்ட ஒப்பந்தம்!


ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

சனி 31 ஆக 2019