மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 1 ஜுன் 2019

வேலைவாய்ப்பு: தென்னக ரயில்வேயில் பணி!

வேலைவாய்ப்பு: தென்னக ரயில்வேயில் பணி!

தென்னக ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Junior Engineer / P.Way

காலியிடங்கள்: 84

வயது: 42

தகுதி: Civil Engineering பிரிவில் டிப்ளமோ அல்லது பிஎஸ்சி (Civil Engineering) படித்திருக்க வேண்டும்

பணி: Junior Engineer / TMO

காலியிடங்கள்: 58

வயது: 42

தகுதி: Mechanical / Production / Automobile / Electrical / Electronics / Instrumentation & Control Engineering பிரிவில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 06.06.2019

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து

தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்.

.

.

மேலும் படிக்க

.

.

.

டிஜிட்டல் திண்ணை: எடப்பாடிக்கு திடீர் நெருக்கடி!

.

ராஜ்யசபா: தங்கத்துக்கு அதிமுகவின் புதிய ஆஃபர்!

.

மோடி அமைச்சரவையில் சமூக நீதி எங்கே? - நீதிபதி கேள்வி!

.

டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு -ஸ்டாலினுக்கு ஸ்பீடு பிரேக் போட்டது யார்?

.

மத்திய அமைச்சரவை: தவிர்க்கப்பட்ட தமிழ்நாடு!

.

.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

சனி 1 ஜுன் 2019