மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 மே 2019

வேலைவாய்ப்பு: சவுத் இந்தியன் வங்கியில் பணி!

வேலைவாய்ப்பு: சவுத் இந்தியன் வங்கியில் பணி!

சவுத் இந்தியன் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Probationary Manager / Senior Manager (IT)

காலியிடங்கள்: 14

தகுதி: Computer Science, Information Technology, Electronics and Communication, Electrical and Electronics Engineering, Applied Electronics and Instrumentation பிரிவில் பிஇ / பிடெக் அல்லது எம்சிஏ / எம்எஸ்சி (Information Technology / Computer Science) முடித்திருக்க வேண்டும்.

பணி: Officer / Executive (Credit)

காலியிடங்கள்: 10

தகுதி: பிஎஸ்சி / எம்எஸ்சி (வேளாண்மை) மற்றும் எம்பிஏ அல்லது சிஏ படித்திருக்க வேண்டும்.

பணி: Officer / Executive (Forex / Treasury)

காலியிடங்கள்: 5

தகுதி: எம்பிஏ / சிஏ / சிஎம்ஏ / ஏதாவது ஒரு முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 18/05/2019

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்.

.

.

மேலும் படிக்க

.

எடப்பாடியை அகற்ற பரோலில் வரும் சசிகலா

.

எடப்பாடிக்கு எதிராக அணி திரளும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள்!

.

சந்திரபாபு நாயுடுவுடன் துரைமுருகன் சந்திப்பு!

.

தேவராட்டம் கொடுத்த லாபம்!

.

திமுக பேசியது உண்மைதான்: தமிழிசை

.

.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

புதன் 15 மே 2019