மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 3 மே 2019

கொலைகாரனுக்கு தேதி குறித்த படக்குழு!

கொலைகாரனுக்கு தேதி குறித்த படக்குழு!

கொலைகாரன் படத்தின் புரொமோக்களுக்கு ரசிகர்களிடமும், கோலிவுட் வர்த்தக வட்டாரங்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படத்தில் கதாநாயகனாக விஜய் ஆண்டனி ஒரு சீரியல் கொலைகாரன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வில்லன் கதாபாத்திரத்தில் ஒரு போலீஸ் அதிகாரியாக அர்ஜுன் நடித்துள்ளார். இந்தப் படம் மே மாதம் வெளியாகும் என்று யூகிக்கப்பட்டது. இந்நிலையில், ஜூன் 5ஆம் தேதியன்று (புதன்கிழமை) கொலைகாரன் படம் ரிலீசாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

ரம்ஜான் பண்டிகை விடுமுறை நாட்களை குறிவைத்து ஜூன் 5ஆம் தேதியன்று இப்படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. அயோக்யா, மிஸ்டர் லோக்கல், என்ஜிகே உள்ளிட்ட பெரிய படங்கள் இந்தத் தேதியில் மோதவில்லை என்ற காரணத்தால் வர்த்தக ரீதியாகவும் உகந்த தினமாக அமைந்துள்ளது. எனினும், விஜய் சேதுபதியின் சிந்துபாத் படத்தின் ரிலீஸ் நாள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

வேலைவாய்ப்பு: செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ...

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணி!

சிறந்த கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ்க்கு ரூ.1000!

3 நிமிட வாசிப்பு

சிறந்த கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ்க்கு ரூ.1000!

டைம் 100: பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி இடம்பெற்ற காரணம்?

5 நிமிட வாசிப்பு

டைம் 100: பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி இடம்பெற்ற காரணம்?

வெள்ளி 3 மே 2019