மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 7 பிப் 2019

கொஞ்சம் திங்க் பண்ணுங்க பாஸ்….

கொஞ்சம் திங்க் பண்ணுங்க பாஸ்….

ஒரு அறையில் ஐந்து சகோதரிகள் இருக்கின்றனர்.

அமுதா புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறாள்.

மாலதி சமையல் செய்துகொண்டிருக்கிறாள்.

கமலி செஸ் விளையாடிக்கொண்டிருக்கிறாள்.

மார்லினா துணியை இஸ்திரி செய்துகொண்டிருக்கிறாள்.

அப்படியென்றால், திவ்யா என்ன செய்துகொண்டிருக்கிறாள்.

யோசியுங்கள். விடையுடன் நாளை சந்திக்கிறோம்.

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

3 நிமிட வாசிப்பு

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

2 நிமிட வாசிப்பு

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

வியாழன் 7 பிப் 2019