மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 7 பிப் 2019

அரசியல் விளம்பரங்களுக்கு ஃபேஸ்புக் வைத்த செக்!

அரசியல் விளம்பரங்களுக்கு ஃபேஸ்புக் வைத்த செக்!

அரசியல் விளம்பரங்களை கொடுப்பதற்கு ஃபேஸ்புக் நிறுவனம் இந்தியாவில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

மக்களவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில், இந்தியாவில் ஃபேஸ்புக்கில் வரும் அரசியல் விளம்பரங்கள் குறித்த வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க ஃபேஸ்புக் நிறுவனம் புதிய அம்சம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் வாயிலாக, ஒரு அரசியல் விளம்பரத்தை யார் கொடுத்தது, அதற்காக அவர் எவ்வளவு செலவிட்டுள்ளார் என்பது உள்ளிட்ட விவரங்களை மற்ற ஃபேஸ்புக் பயனர்கள் தெரிந்துகொள்ள முடியும். இன்று (பிப்ரவரி 7) முதலே இந்தத் திட்டம் நடைமுறைக்கு வருகிறது. அரசியல் விளம்பரத்தை கொடுக்கும் ஒரு நபர் அவரது பெயரையும் சேர்த்து வெளியிட வேண்டும். அனுமதி வழங்கப்பட்ட விளம்பரதாரர்கள் அவர்களது பெயரையோ, அவர்களது பக்கத்தின் பெயரையோ, அவர் சார்ந்த அரசியல் கட்சி, அமைப்பின் பெயரையோ குறிப்பிடலாம்.

6-8 வாரங்களில் மூன்றாவது அலை: எய்ம்ஸ் இயக்குநர் எச்சரிக்கை!

4 நிமிட வாசிப்பு

6-8 வாரங்களில் மூன்றாவது அலை: எய்ம்ஸ் இயக்குநர் எச்சரிக்கை!

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

சண்டே ஸ்பெஷல்: நெஞ்செரிச்சல், அஜீரணம்... தீர்வு என்ன?

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: நெஞ்செரிச்சல், அஜீரணம்... தீர்வு என்ன?

வியாழன் 7 பிப் 2019