மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 7 பிப் 2019

பிரியா வாரியர்: வெளியானது அடுத்த வீடியோ!

பிரியா வாரியர்: வெளியானது அடுத்த வீடியோ!

மலையாளத்தில் உருவாகியுள்ள ஒரு அடார் லவ் படத்தில் இடம் பெற்ற பாடல் மூலம் இந்தியா முழுவதும் கவனம் பெற்றார் பிரியா வாரியர். ஒரு ஆண்டுக்கு முன்பாகவே படம் பற்றிய பேச்சு பரவலாக இருந்தது. படத்தின் வெளியீடு எப்போது என்ற கேள்வி எழுந்த நிலையில் காதலர் தினத்தை படக்குழு உறுதிபடுத்தியது.

மலையாளத்தில் மட்டுமல்லாமல் அதே நாளில் இப்படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது. தற்போது இந்தப் படத்தின் ஸ்னீக் பீக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

கண்சிமிட்டல் மூலம் பிரபலமான பிரியா வாரியர் இந்த வீடியோவில் முத்தக் காட்சியில் நடித்துள்ளார். பள்ளி வளாகத்திற்குள் நடக்கும் விதமாக இக்காட்சி உருவாகியுள்ளது.

ஓமர் லூலு இயக்கும் இந்தப் படத்தில் பிரியா வாரியருக்கு ஜோடியாக ரோஷன் அப்துல் ரஹுஃப் நடித்துள்ளார்.

6-8 வாரங்களில் மூன்றாவது அலை: எய்ம்ஸ் இயக்குநர் எச்சரிக்கை!

4 நிமிட வாசிப்பு

6-8 வாரங்களில் மூன்றாவது அலை: எய்ம்ஸ் இயக்குநர் எச்சரிக்கை!

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

சண்டே ஸ்பெஷல்: நெஞ்செரிச்சல், அஜீரணம்... தீர்வு என்ன?

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: நெஞ்செரிச்சல், அஜீரணம்... தீர்வு என்ன?

வியாழன் 7 பிப் 2019