மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 6 பிப் 2019

ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுல் மீது வழக்கு!

ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுல் மீது வழக்கு!

பெண்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்ட விவகாரத்தில் ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுல், கரன் ஜோகர் ஆகியோர் மீது ஜோத்பூர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

டிசம்பர் மாதம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘காபி வித் கரன்’ நிகழ்ச்சியில் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் கருத்துகளை வெளியிட்டதற்காக இந்திய கிரிக்கெட் வீரர்களான ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுல் மற்றும் பாலிவுட் இயக்குநர் கரன் ஜோகர் ஆகியோர் மீது ஜோத்பூர் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டதால் ஆஸ்திரேலிய ஒரு நாள் போட்டித் தொடரிலிருந்தும், நியூசிலாந்து ஒரு நாள் போட்டித் தொடரிலிருந்தும் ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுல் ஆகியோரை இந்திய கிரிக்கெட் வாரியம் விடுவித்தது. அதன்பின்னர் அவர்கள் மீதான தடை ஜனவரி 24 அன்று நீக்கப்பட்டது.

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

புதன் 6 பிப் 2019