மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 6 பிப் 2019

பருத்தி உற்பத்தி: முதலிடத்தை இழக்கும் இந்தியா!

பருத்தி உற்பத்தி: முதலிடத்தை இழக்கும் இந்தியா!

உலகளவில் பருத்தி உற்பத்தியில் முதலிடம் வகித்து வந்த இந்தியா, இந்தாண்டில் தனது முதலிடத்தை இழக்கவுள்ளது.

காலநிலை சாதகமாக இல்லாததாலும், தண்ணீர் தட்டுப்பாட்டாலும் சர்வதேச அளவில் பருத்தி உற்பத்தியில் இந்தியா வகித்து வந்த முதலிடத்தை விரைவில் இழக்கவுள்ளது. 2018-19ஆம் பயிர் ஆண்டில் உலகின் மிகப்பெரிய பருத்தி உற்பத்தியாளர் என்ற பெயரை சீனாவிடம் இந்தியா இழக்கும் என்று சர்வதேச தகவல்களின் வாயிலாக தெரிகிறது. இந்தியாவில் பருத்தி உற்பத்தியாகும் பகுதிகளில் போதிய மழைப்பொழிவு இல்லாததால் இந்தியாவின் பருத்தி உற்பத்தி 7 விழுக்காடு சரியும் என்று சர்வதேச பருத்தி ஆலோசனைக் குழு அண்மையில் தெரிவித்தது. மறுபுறம், சீனாவின் பருத்தி உற்பத்தி ஒரு விழுக்காடு அதிகரித்து 59.4 லட்சம் டன்னாக உயரவுள்ளது.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

புதன் 6 பிப் 2019