மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 6 பிப் 2019

சசிகுமாருடன் இணையும் நிக்கி கல்ராணி!

சசிகுமாருடன் இணையும் நிக்கி கல்ராணி!

சசிகுமாரின் 19ஆவது படத்தில் நிக்கி கல்ராணி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இயக்குநரும் நடிகருமான சசிகுமாரின் அடுத்த படத்துக்கான பூஜை நேற்று நடைபெற்றது. படப்பிடிப்பு பணிகளும் நேற்றே தொடங்கிவிட்டது. சசிகுமாரின் 19ஆவது படமான இதற்கு இன்னும் தலைப்பு தேர்வு செய்யப்படவில்லை. இந்தப் படத்தில் முதன்முறையாக சசிகுமாருக்கு கதாநாயகியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். கமர்ஷியல் படமான இதில் நடிகர் சதிஷ் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கிராமப்புற மற்றும் நகர்ப்புற பின்னணிகளில் இந்தப் படம் உருவாகவுள்ளது. சென்னையில் படப்பிடிப்புப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், மலேசியாவிலும், பொள்ளாச்சியிலும் படப்பிடிப்பு பணிகளை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

புதன் 6 பிப் 2019