மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 6 பிப் 2019

சேமநல நிதி: வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்!

சேமநல நிதி: வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்!

வழக்கறிஞர்களுக்கான சேமநல நிதியை உயர்த்தக் கோரி வரும் 12ஆம் தேதி அன்று அனைத்து மாநிலத்திலும் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக இந்திய பார் கவுன்சிலின் இணை தலைவரும் மூத்த வழக்கறிஞருமான பிரபாகரன் தமிழின் முதல் மொபைல் தினசரி மின்னம்பலத்திடம் தெரிவித்தார்.

கடந்த 2ஆம் தேதி அன்று டெல்லியில், அகில இந்திய பார் கவுன்சில் மற்றும் வழக்கறிஞர் சங்கங்கள் சேர்ந்து நடத்திய கூட்டத்தில், வழக்கறிஞர்களுக்கான சேமநல நிதியை உயர்த்த வேண்டும். இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் பத்தாயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்க வேண்டும். நீதிமன்றங்களில் உட்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த வேண்டும். வழக்கறிஞர்கள் சங்கங்களில் உள்ள நூலகத்திற்கு போதுமான புத்தகங்கள் இல்லை. எனவே அதிகளவில் புத்தகங்கள் வாங்க நிதி ஒதுக்க வேண்டும். பட்ஜெட் தாக்கலின் போது வழக்கறிஞர்களுக்காக 5 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும். ஹரியானா வழக்கறிஞர்களுக்கு ஹவுசிங் சொசைட்டி மூலம் குறைந்த விலையில் நிலங்கள் வழங்கப்படுவது போல் ஒவ்வொரு மாநில வழக்கறிஞர்களுக்கும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

புதன் 6 பிப் 2019