மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 6 பிப் 2019

ஆஸ்கர் வென்றாலும் அவர் மாறவில்லை!

ஆஸ்கர் வென்றாலும் அவர் மாறவில்லை!

ஆஸ்கர் விருது வென்ற பிறகும் ஏ.ஆர்.ரகுமானின் குணம் மாறவில்லை என்று அவரது மகள் தெரிவித்துள்ளார்.

ஸ்லம்டாக் மில்லியனர் படம் ஆஸ்கர் விருதுகளை பெற்று 10 ஆண்டுகள் நிறைவாகியுள்ளதை கொண்டாடுவதற்கான விழா நேற்று (பிப்ரவரி 5) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும், அவரது மகள் கதீஜா ரகுமானும் கலந்துகொண்டனர். அப்போது, கதீஜா தனது தந்தை பற்றி மிக உணர்ச்சிகரமாக பேசினார். கதீஜா பேசுகையில், “உங்களது இசைக்காகவும், நீங்கள் பெற்ற விருதுக்காகவும் உங்களை இந்த உலகம் அறியும். ஆனால் எங்களுக்கு (ரகுமானின் குழந்தைகளுக்கு) நீங்கள் கற்றுக்கொடுத்த விஷயங்களுக்காக நான் உங்கள் மீது அதீத அன்பும், மரியாதையும் வைத்திருக்கிறேன். உங்களது பணிவுதான் எனக்கு மிகவும் பிடித்தது.

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

புதன் 6 பிப் 2019