மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 6 பிப் 2019

வருத்தமில்லை: காந்தியை அவமதித்தவர்கள் கருத்து!

வருத்தமில்லை: காந்தியை அவமதித்தவர்கள் கருத்து!

உத்தரப் பிரதேசத்தில் காந்தியின் உருவ பொம்மையை சுட்டு, புகைப்படம் எடுத்த இந்து மகா சபை தேசிய செயலாளர் பூஜா சகுன் பாண்டே இன்று (பிப்ரவரி 6) கைது செய்யப்பட்டார்.

காந்தியின் 71 ஆவது நினைவு தினமான ஜனவரி 30ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில் இந்து மகா சபையின் தேசிய செயலாளர் பூஜா சகுன் பாண்டே தலைமையில் ஒரு கும்பல் காந்தியின் உருவபொம்மையைத் துப்பாக்கியால் சுட்டு, தீயிட்டு எரித்துக் கொண்டாடியது. இந்தச் சம்பவத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், சம்பவத்துக்குத் தொடர்புடைய 13 பேர் மீது அலிகார் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதற்குத் தேசியவாத காங்கிரஸ் தானே தலைவர் அனந்த் பரன் ஜிப் கண்டனம் தெரிவித்தார். அதுபோன்று காந்தியை அவமதித்த இந்து மகா சபையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பிப்ரவரி 4ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் விசிக ஆர்ப்பாட்டம் நடத்தியது.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

புதன் 6 பிப் 2019