மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 6 பிப் 2019

சர்க்கஸ் கலைஞர்களை புகழ்ந்த ஸ்வேதா திரிபாதி

சர்க்கஸ் கலைஞர்களை புகழ்ந்த ஸ்வேதா திரிபாதி

பாலிவுட் நடிகையான ஸ்வேதா திரிபாதி தனது முதல் தமிழ் படமான மெஹந்தி சர்கஸுக்காக உண்மையான சர்க்கஸ் கலைஞர்களிடம் பயிற்சி பெற்று வருகிறார்.

காதல் கதைநடை கொண்ட இப்படத்தில் ஒரு சர்க்கஸ் கலைஞராக ஸ்வேதா திரிபாதி நடிக்கிறார். இதுகுறித்து ஸ்வேதா திரிபாதி பேசுகையில், “இது என்னுடைய முதல் தமிழ் படம் என்பதால் நான் மிகவும் ஆவலாக உள்ளேன். உண்மையான சர்க்கஸ் கலைஞர்களிடம் பயிற்சி பெற்றது சிறந்த கற்றல் அனுபவமாக இருந்தது. சர்க்கஸ் கலை என்பது எளிதானதல்ல என்பதை புத்தகங்கள் வாயிலாகவும், சர்க்கஸ் நிகழ்ச்சிகள் வாயிலாகவும் நான் முன்பே தெரிந்துகொண்டேன். இருந்தாலும், அவர்களுடன் நேரம் செலவிடும்போதுதான் அவர்களின் உழைப்பு பற்றி அறிந்துகொண்டேன். அவர்கள் எப்படி வாழ்வுக்கும், சாவுக்கும் நடுவே முட்டி மோதிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்தேன்.

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

புதன் 6 பிப் 2019