மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 6 பிப் 2019

அரிசி ஏற்றுமதி சரிவு!

அரிசி ஏற்றுமதி சரிவு!

2018ஆம் ஆண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலங்களில் இந்தியாவின் அரிசி ஏற்றுமதி 10 விழுக்காடு குறைந்துள்ளது.

2018ஆம் ஆண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலங்களில் இந்தியாவின் அரிசி ஏற்றுமதி 8.46 மில்லியன் டன்னாக உள்ளது. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 10.2 விழுக்காடு குறைவாகும். வங்க தேசத்தில் கடந்த ஆண்டில் நெல் அறுவடை அதிகரித்துள்ளதால், அந்நாடு இந்தியாவிலிருந்து இறக்குமதியைக் குறைத்ததே ஏற்றுமதி சரிவுக்கு முக்கியக் காரணமாக உள்ளது.

அதேபோல எருமை இறைச்சி ஏற்றுமதியும் 13.3 விழுக்காடு சரிந்துள்ளதாக வேளாண் மற்றும் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், ‘கடந்த ஆண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் 928,024 டன் எருமை இறைச்சி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. சீனாவின் இறக்குமதி மந்தமானதே இதற்கு முக்கியக் காரணமாக உள்ளது.

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

புதன் 6 பிப் 2019