மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 6 பிப் 2019

தனுஷ் படத்தில் இயக்குநர் பாலாஜி சக்திவேல்

தனுஷ் படத்தில் இயக்குநர் பாலாஜி சக்திவேல்

தனுஷ் நடிக்கும் அசுரன் படத்தில் இயக்குநர் பாலாஜி சக்திவேல் நடிக்கவுள்ளார்

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் அசுரன் படத்தில் இயக்குநர் பாலாஜி சக்திவேல் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இயக்குநர் பாலு மகேந்திராவிடம் துணை இயக்குநராகப் பணிபுரிந்த வெற்றிமாறன், ‘பொல்லாதவன்’ படம் வாயிலாகத் தனது திரைப் பயணத்தைத் தொடங்கினார். பின்னர் அவர் இயக்கிய ஆடுகளம் படம் ஆறு தேசிய விருதுகளைப் பெற்றது. தொடர்ந்து தனுஷுடன் மீண்டும் இணைந்து வெற்றிமாறன் இயக்கிய வடசென்னை திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது அசுரன் படத்தில் வெற்றிமாறனும், தனுஷும் மீண்டும் இணைந்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஜனவரி 26 அன்று தொடங்கியது.

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

புதன் 6 பிப் 2019