மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 6 பிப் 2019

வேலைவாய்ப்பு: தேசிய கடல்சார் தொழில் நிறுவனத்தில் பணி

வேலைவாய்ப்பு: தேசிய கடல்சார் தொழில் நிறுவனத்தில் பணி

தேசிய கடல்சார் தொழில் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: உதவி மேலாளர்

காலியிடம்: 1

கல்வித் தகுதி: இளங்கலைப் பட்டம், கணினி பற்றிய அடிப்படை அறிவும், மூன்று வருடப் பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.44,900 – 1,42,400

வயது: 56

விண்ணப்பிக்கும் முறை: தபால்

அனுப்ப வேண்டிய முகவரி:

Director,

National Institute of Ocean Technology,

Velachery – Tambaram Main Road,

Pallikaranai, Chennai – 600100,

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு

விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 12/03/2019

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்.

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

புதன் 6 பிப் 2019