மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 25 ஜன 2019

வேலைவாய்ப்பு: ஜிப்மர் மருத்துவமனையில் பணி!

வேலைவாய்ப்பு: ஜிப்மர் மருத்துவமனையில் பணி!

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி : சமையலாளர்

காலியிடங்கள் : 5

கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Food Production பிரிவில் 8 வாரப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ.18,000

வயது : 25

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் தொழிற்திறன் தேர்வு

விண்ணப்பக் கட்டணம் : எஸ்.சி / எஸ்.டி பிரிவினருக்கு ரூ.250 பொதுப்பிரிவினருக்கு ரூ.500

விண்ணப்பிக்கும் முறை : தபால்

அனுப்ப வேண்டிய முகவரி :

Office Of The Deputy Director (Admin),

JIPMER,

Dhanvanthri Nagara,

Puducherry - 605 006

தேர்வு நடைபெறும் தேதி : 15.2.2019

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்.

பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தம்!

2 நிமிட வாசிப்பு

பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தம்!

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் ...

7 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் கணிப்பு!

சென்னை ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்!

2 நிமிட வாசிப்பு

சென்னை ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்!

வெள்ளி 25 ஜன 2019