மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 3 டிச 2018

கோத்ரா கலவரம்: ஜனவரியில் விசாரணை!

கோத்ரா கலவரம்: ஜனவரியில் விசாரணை!

கோத்ரா கலவரத்திற்கும் நரேந்திர மோடிக்கும் தொடர்பிருப்பதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணையை ஜனவரி மாதத்திற்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

2002ஆம் ஆண்டில் நடந்த கோத்ரா கலவரத்திற்கும் அப்போதைய குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடிக்கும் தொடர்பில்லை என சிறப்பு விசாரணைக் குழு வழங்கியிருந்த நற்சான்றிதழை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்த விசாரணையை ஜனவரி மாதத்தின் மூன்றாவது வாரத்திற்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இந்த மனுவை காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரான எஹ்சன் ஜஃப்ரியின் மனைவியான ஜகியா ஜஃப்ரி தாக்கல் செய்துள்ளார். கோத்ரா கலவரத்தில் உயிரிழந்த 69 நபர்களில் எஹ்சன் ஜஃப்ரியும் ஒருவராவார். இந்த மனுவில், 2002ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்கும், 2002 மே மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் பெரியளவில் சதித்திட்டம் நடைபெற்றதாக அவர் தெரிவித்துள்ளார்.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

திங்கள் 3 டிச 2018