மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 3 டிச 2018

கட்டுமானத் திட்டங்களுக்கு அதிகச் செலவு!

கட்டுமானத் திட்டங்களுக்கு அதிகச் செலவு!

சுமார் 362 உள்கட்டுமானத் திட்டங்கள் ரூ.3.39 லட்சம் கோடிக்கு மேல் கூடுதல் செலவில் இயங்கிக் கொண்டிருப்பதாக அரசு தரப்பு அறிக்கை கூறுகிறது.

மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் ரூ.150 கோடிக்கு மேலான கட்டுமானத் திட்டங்களைக் கண்காணித்து வருகிறது. அதன்படி, ஆகஸ்ட் மாதத்துக்கான திட்ட அமலாக்க விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. மொத்தம் 1,417 திட்டங்களைச் செயல்படுத்த ரூ.17,38,095.86 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டது. ஆனால் அவற்றை நிறைவேற்றி முடிக்க ரூ.20,77,898.81 கோடி தேவைப்படுவதாகத் தற்போது தெரியவந்துள்ளது. இது திட்ட மதிப்பீட்டை விட ரூ.3,39,802.95 கோடி அதிகமாகும். இது அசல் தொகையை விட 19.55 சதவிகிதம் கூடுதலாகும். மேலும், மொத்தமுள்ள 1,417 திட்டங்களில் 362 திட்டங்கள் கூடுதல் செலவில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

திங்கள் 3 டிச 2018