மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 3 டிச 2018

சபரிமலை: கேரள அரசு புதிய மனு!

சபரிமலை: கேரள அரசு புதிய மனு!

சபரிமலை விவகாரம் தொடர்பாக கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.

சபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பதற்கு உச்சநீதிமன்றம் அனுமதியளித்ததைத் தொடர்ந்து அங்கு தொடர் போராட்டங்களும், அமளியுமாக உள்ளது. பெண்களை அனுமதிப்பதை எதிர்த்து பக்தர்கள் போராடுவதும், அவர்களை காவல்துறையினர் கைது செய்வதும் தினசரி செய்தியாகிவிட்டது. இப்போராட்டங்களின் பின்னணியில் இந்துத்துவ அமைப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. சங் பரிவாரங்களைச் சேர்ந்தவர்கள்தான் சபரிமலை போராட்டங்களின் பின்னணியில் இருப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் கருதுகிறார். மேலும், சபரிமலையை இன்னொரு அயோத்தியாக மாற்ற அனுமதிக்க முடியாது எனக் கூறி உறுதியான நிலைப்பாட்டை பினராயி விஜயன் எடுத்துள்ளார்.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

திங்கள் 3 டிச 2018