மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 3 டிச 2018

அசோக் லேலண்ட் விற்பனை சரிவு!

அசோக் லேலண்ட் விற்பனை சரிவு!

சென்ற நவம்பர் மாதத்தில் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் நடுத்தர மற்றும் கனரக வர்த்தக வாகனங்கள் விற்பனையில் 18 சதவிகிதம் சரிவு ஏற்பட்டுள்ளது.

ஹிந்துஜா குழுமத்தின் ஒரு அங்கமான அசோக் லேலண்ட் நிறுவனம் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு கனரக வாகனங்கள் மற்றும் பேருந்துகளைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் சென்ற நவம்பர் மாதத்தில் மொத்தம் 8,718 நடுத்தர மற்றும் கனரக வர்த்தக வாகனங்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. இது 2018ஆம் ஆண்டின் நவம்பர் மாதம் விற்பனையான 10,638 வாகனங்களை விட 18 சதவிகிதம் குறைவாகும். அதேநேரம், இலகு ரக வாகனங்களின் விற்பனை எண்ணிக்கை 3,819லிருந்து 4,403 ஆக உயர்ந்துள்ளது.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

திங்கள் 3 டிச 2018