மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 3 டிச 2018

'தலைவர் குத்து’ - பேட்ட முதல் பாடல்!

'தலைவர் குத்து’ - பேட்ட முதல் பாடல்!

பேட்ட திரைப்படத்தின் முதல் பாடலை ரிலீஸ் செய்ய தயாராகிவிட்டது படக்குழு. அனிருத் இசையமைத்துள்ள ‘தலைவர் குத்து’ என்ற பாடலை இன்று(03.12.18) மாலை ஆறு மணிக்கு ரிலீஸ் செய்வதாக சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

தலைவர் குத்து பாடலின் மேக்கிங் வீடியோவையும் தங்களது அறிவிப்புடன் சேர்த்து வெளியிட்டு, ஆறு மணி நேரம் காத்திருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியிருக்கிறார்கள்.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

திங்கள் 3 டிச 2018