மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 3 டிச 2018

பிள்ளைகளுக்கு சொத்து: பெற்றோர் நிபந்தனைகளை விதிக்கலாம்!

பிள்ளைகளுக்கு சொத்து: பெற்றோர் நிபந்தனைகளை விதிக்கலாம்!

பிள்ளைகளுக்கு சொத்துகளை எழுதிவைக்கும்போது பெற்றோர் நிபந்தனைகளை விதிக்கலாம் என்று தமிழ்நாடு பதிவுத் துறை தெரிவித்துள்ளது.

அண்மையில், பட்டுக்கோட்டையின் துணை பதிவாளர் அலுவலகத்திற்குள் நுழைந்த முதிய தம்பதியர் ஒரு மனுவை அளித்தனர். அதில், தங்களது மகனுக்கு வழங்கிய சொத்துகளை ரத்து செய்யும்படி கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. தங்களது மகன் அவரது மனைவியின் பேச்சைக்கேட்டு தங்களை கைவிட்டுவிட்டதாகவும், மருந்துகளுக்குக் கூட பணம் தருவதில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், அவர்களால் ஒருதலைபட்சமாக சொத்துகளை ரத்து செய்யமுடியாது. சொத்துகளை தனது மகனுக்கு எழுதிவைக்கும்போது அவர் நிபந்தனைகள் எதையும் விதிக்கவில்லை. இதுபோல, சொத்துகளை ரத்து செய்யக்கோரி பல்வேறு மனுக்கள் பதிவாளர் அலுவலகங்களுக்கும், நீதிமன்றங்களுக்கும் வருவதுண்டு.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

திங்கள் 3 டிச 2018