மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 3 டிச 2018

நிதி நெருக்கடி: குறையும் விமானங்கள்!

நிதி நெருக்கடி: குறையும் விமானங்கள்!

கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், வளைகுடா நாடுகளுக்கான 40 விமானங்களை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

தனியார் விமானப் போக்குவரத்துச் சேவை நிறுவனமான ஜெட் ஏர்வேஸ், சமீப காலமாகவே கடுமையான வருவாய் இழப்பைச் சந்தித்து வருவதோடு பெரும் கடன் சுமையிலும் இருக்கிறது. இந்நிறுவனம் சென்ற ஜூலை - செப்டம்பர் காலாண்டில் ரூ.1,297.5 கோடி இழப்பைச் சந்தித்தது. அதேபோல, ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாதங்களில் மட்டும் ஜெட் ஏர்வேஸ் ரூ.2,630 கோடியை இழந்துள்ளது. செலவுகள் அதிகரித்து வருவாய் குறைந்து வருவதால் ஊழியர்களின் சம்பளத்தை வழங்கவும் தாமதித்து வரும் ஜெட் ஏர்வேஸ், ஊழியர் எண்ணிக்கையையும் குறைத்து வருகிறது. இந்நிலையில் நிதி நெருக்கடியைச் சமாளிக்கும் வகையில் ஏழு வளைகுடா வழித்தடங்களில் தனது சேவையை நிறுத்திக்கொள்வதாக ஜெட் ஏர்வேஸ் அறிவித்துள்ளது.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

திங்கள் 3 டிச 2018