மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 3 டிச 2018

ஸ்டெர்லைட்: மீண்டும் வலுக்கும் எதிர்ப்பு!

ஸ்டெர்லைட்: மீண்டும் வலுக்கும் எதிர்ப்பு!

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கொள்கை முடிவு எடுக்கும்படி தூத்துக்குடியில் போராட்டங்கள் எழுந்துள்ளன.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தின் 100ஆவது நாளான மே 22ஆம் தேதியன்று போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்ததோடு பலர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தால் மாநிலமே சோகத்திலும், கோபத்திலும் ஆழ்ந்தது. இதையடுத்து மே 28ஆம் தேதியன்று ஸ்டெர்லைட் ஆலையை மூடும்படி தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது. இதையடுத்து ஆலையை திறக்க அனுமதிக்கும்படி தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தை ஸ்டெர்லைட் நிர்வாகம் அணுகியது. ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும்படி ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியான தருண் அகர்வால் தலைமையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் குழு ஒன்றை அமைத்தது. ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதால் எந்த பாதிப்பும் இல்லை என இக்குழு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

திங்கள் 3 டிச 2018