மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 3 டிச 2018

ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு உதவும் அரசு!

ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு உதவும் அரசு!

இந்தியாவின் ஸ்டார்ட் அப் துறையையும், புதிய தொழில் முனைவோரையும் ஊக்குவிக்கும் முனைப்பில் தீவிரமாகச் செயல்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.

மும்பையில் டிசம்பர் 2ஆம் தேதி இந்திய வர்த்தக மற்றும் தொழில் துறைக் கூட்டமைப்புடன் இணைந்து சேவைகள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் சார்பாக நடத்தப்பட்ட நிகழ்ச்சியொன்றில் மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சரான சுரேஷ் பிரபு கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், “ஸ்டார்ட் அப் துறையானது அதிக வேலைவாய்ப்புகளை வழங்கும் திறனைக் கொண்டுள்ளதோடு, இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கும் வழிவகுக்கிறது. ஸ்டார்ட் அப் துறையினருக்கான சூழலைச் சிறப்பாக்கித் தரும் பணியில் வர்த்தக அமைச்சகம் தொடர்ந்து செயலாற்றி வருகிறது. அத்துறையினரின் இன்னல்களைக் களைந்து அவர்களுக்குத் தேவையான நிதியுதவி கிடைக்க வழிவகை செய்யப்படும்.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

திங்கள் 3 டிச 2018