மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 3 டிச 2018

ராமர் கோயில்: அவசரச் சட்டத்துக்குத் திட்டமில்லை!

ராமர் கோயில்: அவசரச் சட்டத்துக்குத் திட்டமில்லை!

ராமர் கோயில் கட்ட அவசரச் சட்டம் கொண்டுவருவதற்குத் திட்டமில்லை என்று பாஜக தெரிவித்துள்ளது.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்குத் தற்போது அவசரச் சட்டம் கொண்டுவரும் திட்டம் பாஜகவுக்கு இல்லை என்று அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளரான கைலாஷ் விஜய்வர்கியா தெரிவித்துள்ளார். எனினும், அயோத்தியில் பாஜக மட்டுமே ராமர் கோயிலைக் கட்டமைக்கும் எனவும், கோயிலைக் கட்ட வேறு யாருக்கும் திராணியில்லை எனவும் அவர் உறுதியாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், “ராமர் கோயில் விவகாரத்தால் பாஜகவுக்கு நன்மையைவிட தீமையே அதிகம். ஏனெனில் ராமர் கோயில் பிரச்சினையைப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் சிறுபான்மையினரிடையே அச்சுறுத்தலை ஏற்படுத்தி வாக்குகளைத் திரட்டிக் கொள்கின்றனர்.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

திங்கள் 3 டிச 2018