மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 3 டிச 2018

‘குட்டி த்ரிஷா’வுக்குப் படம் கிடைத்தது!

‘குட்டி த்ரிஷா’வுக்குப் படம் கிடைத்தது!

96 திரைப்படத்தில் ஒரு கேரக்டராக த்ரிஷாவின் தாக்கத்தை ரசித்தவர்களைவிட, குறும்புத்தனங்களுக்குக் குறைவில்லாமலும், த்ரிஷாவின் கேரக்டர் பின்பாதியில் ஏற்படுத்திய பாதிப்புக்கு அடித்தளமாகவும் இருந்தவர் ‘குட்டி த்ரிஷா’வாக நடித்த கௌரி கிஷான். த்ரிஷாவை மட்டும் குறிப்பிட்டால் அவரது ரசிகர்கள் சண்டைக்கு வருவார்கள். அந்தப் படத்தில் நடித்த அத்தனை கேரக்டர்களுமே அவர்களது சிறிய வயதில் அனைவரையும் ஈர்த்தனர். இவர்களுக்குப் பெரிய எதிர்காலம் இருக்கிறதென படம் பார்த்தவர்கள் வாழ்த்திய சொற்களுக்கான விடை இத்தனை சீக்கிரத்தில் கிடைத்திருக்கிறது.

குட்டி த்ரிஷாவாக நடித்த கௌரி கிஷானுக்குத் திரைப்பட வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால், தமிழில் இல்லை மலையாளத்தில். கௌரி கிஷானின் நடிப்புத் திறனைப் பார்த்து உடனே அவரை மலையாளத்தில் அழைத்துக்கொண்டனர்.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

திங்கள் 3 டிச 2018