மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 3 டிச 2018

ரிசர்வ் வங்கியிடம் வாட்ஸ் அப் கோரிக்கை!

ரிசர்வ் வங்கியிடம் வாட்ஸ் அப் கோரிக்கை!

பரிவர்த்தனை சேவைகளை அனைத்து வாட்ஸ் அப் பயனர்களுக்கும் விரிவுபடுத்துமாறு அந்நிறுவனத்தின் தலைவர் ரிசர்வ் வங்கிக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.

வாட்ஸ் அப்பில் போலி செய்திகள் பரவுவதால் அந்நிறுவனத்தின் மீது ஏற்கெனவே அரசு கோபத்தில் உள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனை சேவைகளை அனைத்துப் பயனர்களுக்கும் விரிவுபடுத்துவதற்கு ஒப்புதல் வழங்கும்படி ரிசர்வ் வங்கிக்கு வாட்ஸ் அப் நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. ஏற்கெனவே வாட்ஸ் அப் நிறுவனம் சோதனை அடிப்படையில் தனது பயனர்களில் 10 லட்சம் பேருக்குப் பரிவர்த்தனை சேவைகளை வழங்கி வருகிறது. இந்தியாவிலுள்ள சுமார் 20 கோடி வாட்ஸ் அப் பயனர்களுக்கும் டிஜிட்டல் பரிவர்த்தனை சேவைகளை விரிவுபடுத்துவதற்குத் தற்போது கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

திங்கள் 3 டிச 2018