மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 2 டிச 2018

எதிர்பார்த்து ஏமாந்துபோன ஆர்எஸ்எஸ்!

எதிர்பார்த்து ஏமாந்துபோன ஆர்எஸ்எஸ்!

ஆர்எஸ்எஸ் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த பேரணிக்கு எதிர்பார்த்த அளவுக்குக் கூட்டம் வராததால் ஏற்பாட்டாளர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.

நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் வருவதற்குச் சில மாதங்களே இருக்கும் சூழலில், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு அரசுக்கு இந்துத்துவ அமைப்புகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன. நவம்பர் 25ஆம் தேதியன்று விஷ்வ இந்து பரிஷத், சிவசேனா போன்ற இந்துத்துவ அமைப்புகள் பெரும் கூட்டமாகக் கூடின. நேற்று (டிசம்பர் 1) டெல்லியின் ஜந்தேவாலா கோயிலிலிருந்து ஆர்எஸ்எஸ் ஒரு பேரணியைத் தொடங்கியுள்ளது. ஒன்பது நாட்கள் நடைபெறும் இந்தப் பேரணி டிசம்பர் 9ஆம் தேதியன்று ராம்லீலா மைதானத்தில் முடியும். சங்கல்ப யாத்திரை எனக் கூறப்படும் இந்தப் பேரணிக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பின் பிரிவான சுதேசி ஜக்ரான் மன்ச் ஏற்பாடு செய்துள்ளது

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

ஞாயிறு 2 டிச 2018