மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 அக் 2018

ஸ்டார்ட் அப் துறை: பெங்களூரு முன்னிலை!

ஸ்டார்ட் அப் துறை: பெங்களூரு முன்னிலை!

உலகின் மூன்றாவது மிகப் பெரிய ஸ்டார்ட் அப் சூழலை கொண்ட நகரமாக பெங்களூரு உருவெடுத்துள்ளது.

2018ஆம் ஆண்டில் இந்தியாவின் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான முதலீடு கணிசமான வளர்ச்சியை எட்டியுள்ளது. 2017ஆம் ஆண்டின் ஜனவரி - செப்டம்பர் காலத்தில் இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் ஒட்டுமொத்தமாக 2 பில்லியன் டாலர் முதலீடு செய்யப்பட்டது. ஆனால் நடப்பு ஆண்டின் ஜனவரி - செப்டம்பர் காலத்திலோ ஒட்டுமொத்தமாக 4.2 பில்லியன் டாலர் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது 100 விழுக்காடு வளர்ச்சியாகும். இதுகுறித்து நாஸ்காம் தலைவரான தெப்ஜானி கோஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய ஸ்டார்ட் அப் சூழலில் புதுமுறைகள் ஏராளமாக உருவாகியுள்ளன. உள்நாட்டுப் பிரச்சினைகளைக் கையாளும் விதமாக ஏராளமான ஸ்டார்ட் அப் நிறுவனங்களைக் கண்டுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வெள்ளி 26 அக் 2018