மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 அக் 2018

உள்நாட்டு உற்பத்திக்கு முன்னுரிமை!

உள்நாட்டு உற்பத்திக்கு முன்னுரிமை!

பொது கொள்முதலில் உள்ளூர் தயாரிப்புகளுக்கு மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க வேண்டுமென்று ஒன்றிய வர்த்தக அமைச்சர் சுரேஷ் பிரபு கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து சுரேஷ் பிரபு அனைத்து மாநில முதல்வர்களுக்கும் எழுதியுள்ள கடிதத்தில், “ஒன்றிய அரசு மேக் இன் இந்தியா திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் நோக்கத்தின்படி உள்ளூர் உற்பத்திப் பொருட்களை கொள்முதல் செய்ய மாநில அரசுகள் முன்னுரிமை அளிக்க வேண்டும். விநியோகத்திற்கான வாய்ப்புகள் வழங்கினால் உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும். இதன்மூலம் வருவாயும், வேலைவாய்ப்பும் உயரும்”என்று கூறியுள்ளார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வெள்ளி 26 அக் 2018