மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 அக் 2018

கட்டணப் போர் தொடரும்: அம்பானி

கட்டணப் போர் தொடரும்: அம்பானி

தொலைத் தொடர்புத் துறையில் நிலவும் கட்டணப் போர் தொடரும் என்று ஜியோ நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

2016ஆம் ஆண்டில் இந்தியத் தொலைத் தொடர்புச் சந்தையில் ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் தலைமையில் இயங்கும் ஜியோ நிறுவனம் களமிறங்கியது. இந்நிறுவனம் களமிறங்கியவுடனே வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை வலுவாக வளர்ச்சியடைந்துவிட்டது. அதுமட்டுமல்லாமல் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜியோ தனது வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது என்பதும் கூடுதல் சிறப்பு. மேலும், குறைந்த விலையில் நிறைந்த அம்சங்களுடன் சாதாரண மொபைல் போன்களை வெளியிட்டு ஏராளமான வாடிக்கையாளர்களை ஜியோ கையகப்படுத்தியுள்ளது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வெள்ளி 26 அக் 2018