மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 அக் 2018

காட்சிப் பிழை அல்ல!

காட்சிப் பிழை அல்ல!

தினப் பெட்டகம் – 10 (26.10.2018)

நாம் தினமும் பயன்படுத்தும் செயலிகளில் மிக முக்கியமான செயலி, யூடியூப்!

யூடியூப் குறித்த சில தகவல்கள்:

1. யூடியூப் 2005ஆம் ஆண்டு சாட் ஹார்லீ (Chad Harley), ஸ்டீவ் சென் (Steve Chen) மற்றும் ஜாவெத் கரீம் (Jawed Karim) ஆகியவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.

2. யூடியூப் என்ற டொமைன் பெயர் 2005ஆம் ஆண்டு வேலன்டைன்ஸ் தினத்தன்று பதிவு செய்யப்பட்டது.

3. யூடியூபில் வெளியிடப்பட்ட முதல் காணொளி, ஜாவெத் கரீம் ஒரு ஜூவில் எடுத்ததாகும். இந்த காணொளியைப் பதிவு செய்தது, யாகோவ் லபித்ஸ்கி.

4. ஒவ்வொரு நொடியும், 100 மணி நேரமும் அதிகமான காணொளிகள் யூடியூபில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.

5. வலைதளத்தைப் பயன்படுத்தும் நபர்களில், மூன்றில் ஒரு பங்கு பேர் யூடியூப் பயன்பாட்டாளர்களாக இருப்பார்கள்.

6. யூடியூப்பை 75க்கும் அதிகமான மொழிகளில் நம்மால் காண முடியும்.

7. கூகுளுக்கு அடுத்ததாக மிகப் பெரிய தேடுபொறி யூடியூப்.

8. யூடியூப் பதிவுகளில் 60% ஜெர்மனி நாட்டில் தடைசெய்யப்பட்டவை.

9. யூடியூப் கண்டுபிடிக்கப்பட்ட 18 மாதங்களில், கூகுள் நிறுவனம் அதை US $1.65 பில்லியனுக்கு வாங்கிவிட்டது.

10. சராசரி யூடியூப் பயன்பாட்டாளர் ஒருவர், ஒரு நாளைக்குக் குறைந்தது 15 முதல் 30 நிமிடங்கள் வரை இத்தளத்தில் செலவிடுகிறார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வெள்ளி 26 அக் 2018