மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 அக் 2018

பாலியல் புகார்: கேஸ்டிங் டைரக்டர் நீக்கம்!

பாலியல் புகார்: கேஸ்டிங் டைரக்டர் நீக்கம்!

மீ டூ இயக்கம் மூலம் பாலியல் புகார்கள் அதிகம் வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில் குற்றம் சாட்டப்படுபவர்கள் மேல் பாலிவுட் திரையுலகைச் சார்ந்தவர்கள் நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.

“ராதா கியோன் கோரி மே கியோன் காலா” படக்குழுவினர் அந்த படத்தில் கதாபாத்திரங்களுக்கான நடிகர்களைத் தேர்வு செய்யும் இயக்குநர் (Casting Director) விக்கி சித்தானாவை படத்திலிருந்து நீக்கியுள்ளனர். நடிகை கிரித்திகா ஷர்மா பாலியல் புகார் அளித்திருந்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

2013ஆம் ஆண்டு விக்கி சித்தானா நடிகை கிரித்திகா ஷர்மாவைப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்க முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக கிரித்திகா உள்துறை அமைச்சகத்திடமும் மகாராஷ்டிரா அரசிடமும் புகார் அளித்துள்ளார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வெள்ளி 26 அக் 2018