மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 அக் 2018

சீனாவைக் குறிவைக்கும் அரிசி ஆலைகள்!

சீனாவைக் குறிவைக்கும் அரிசி ஆலைகள்!

இந்தியாவிலிருந்து சீனாவுக்கு அரிசி ஏற்றுமதி செய்வதற்கு மேலும் ஐந்து ஆலைகள் ஒப்புதல் பெற்றுள்ளன.

பாஸ்மதி அல்லாத இதர அரிசி வகைகள் சென்ற செப்டம்பர் மாதத்தில் முதன்முறையாகச் சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. நாக்பூரிலிருந்து 100 டன் அளவிலான அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தது. இதற்கான ஏற்றுமதி தரச் சோதனைக்காக மே மாதத்தில் சீனாவிலிருந்து சில அதிகாரிகள் வந்து, அரிசி ஆலைகளைப் பார்வையிட்டுச் சென்றனர். இதன்படி, சீனாவுக்கு அரிசி ஏற்றுமதி செய்வதற்கான அனுமதியை 19 அரிசி ஆலைகள் பெற்றன. இந்நிலையில் தற்போது மேலும் ஐந்து அரிசி ஆலைகளுக்கு சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கான அனுமதி கிடைத்துள்ளது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வெள்ளி 26 அக் 2018