மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 அக் 2018

வேலைவாய்ப்பு: நேஷனல் டெக்ஸ்டைல் கார்ப்பரேஷனில் பணி!

வேலைவாய்ப்பு: நேஷனல் டெக்ஸ்டைல் கார்ப்பரேஷனில் பணி!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டுவரும் நேஷனல் டெக்ஸ்டைல் கார்ப்பரேஷனில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: செக்யூரிட்டி சூப்பர்வைசர்

காலியிடங்கள்: 14

கல்வித் தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இந்திய ராணுவத்தில் குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும்

சம்பளம்: ரூ.11,600 – 26,000

வயது: 40

தேர்வு முறை: ஸ்கிரீனிங் டெஸ்ட், எழுத்துத் தேர்வு, மருத்துவத் தகுதித் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: தபால்

முகவரி:

National Textile Corporation Ltd (A Government of India Undertaking)

Western Region Office NTC House,

15 N M Marg Ballard Estate, Mumbai - 400 001.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 31/10/2018

மேலும் விவரங்களுக்கு http://www.ntcltd.org என்ற லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வெள்ளி 26 அக் 2018