மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 30 ஜூலை 2018

இந்தியாவின் மாம்பழ உற்பத்தி எவ்வளவு?

இந்தியாவின் மாம்பழ உற்பத்தி எவ்வளவு?

நடப்பு பருவ ஆண்டில் இந்தியாவின் மாம்பழ உற்பத்தி 2.10 கோடி டன்னாக இருக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சென்ற ஆண்டின் ஜூலை - ஜூன் பருவ ஆண்டில் இந்தியா மொத்தம் 1.95 கோடி டன் அளவிலான மாம்பழங்களை உற்பத்தி செய்திருந்ததாகவும், இந்த ஆண்டில் மாம்பழ உற்பத்தி 8 சதவிகித உயர்வுடன் 2.10 கோடி டன்னாக உயரும் எனவும் மத்திய வேளாண் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதேபோல, இந்தியாவின் மாம்பழ உற்பத்தியானது ஒவ்வொரு ஆண்டும் கணிசமான அளவில் உயர்ந்து வருவதாகவும், ஒருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் உற்பத்தியை உயர்த்தி ஏற்றுமதியை மேம்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் வேளாண் அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

6-8 வாரங்களில் மூன்றாவது அலை: எய்ம்ஸ் இயக்குநர் எச்சரிக்கை!

4 நிமிட வாசிப்பு

6-8 வாரங்களில் மூன்றாவது அலை: எய்ம்ஸ் இயக்குநர் எச்சரிக்கை!

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

சண்டே ஸ்பெஷல்: நெஞ்செரிச்சல், அஜீரணம்... தீர்வு என்ன?

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: நெஞ்செரிச்சல், அஜீரணம்... தீர்வு என்ன?

திங்கள் 30 ஜூலை 2018