மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 30 ஜூலை 2018

ஏற்றுமதியை மேம்படுத்தும் இ-காமர்ஸ்!

ஏற்றுமதியை மேம்படுத்தும் இ-காமர்ஸ்!

இ-காமர்ஸ் துறையின் மூலம் வேளாண் ஏற்றுமதியை அதிகரிக்கச் செய்வதற்கான முன்மொழிதலை ஒன்றிய வேளாண் அமைச்சகம் தாக்கல் செய்துள்ளது.

2022ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் வேளாண் பொருட்கள் ஏற்றுமதியை 60 பில்லியன் டாலராக (சுமார் ரூ.4,09,000 கோடி) அதிகரிக்கச் செய்வதற்கான முன்மொழிதல்களை ஒன்றிய வேளாண் அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. முன்கூட்டிய தேவைக்கான அமைப்பை உருவாக்குதல், விரைவில் கெட்டுவிடக் கூடிய பொருட்களுக்கான விநியோகத்தை மேம்படுத்தும் விதமாகப் பசுமைத் தளவாடங்களை அமைத்தல், இ-காமர்ஸ் தளங்களைப் பயன்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளை வேளாண் அமைச்சகம் முன்வைத்துள்ளது.

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

3 நிமிட வாசிப்பு

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

2 நிமிட வாசிப்பு

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

திங்கள் 30 ஜூலை 2018