மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 30 ஜூலை 2018

லாஜிஸ்டிக் சிக்கல்களைத் தீர்க்க நடவடிக்கை!

லாஜிஸ்டிக் சிக்கல்களைத் தீர்க்க நடவடிக்கை!

உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வர்த்தகத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் லாஜிஸ்டிக் சார்ந்த சிக்கல்களைத் தீர்க்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

டெல்லியில் லாஜிஸ்டிக் துறைக்கான பிரத்தியேகமான லோகோ ஒன்றை அறிமுகம் செய்யும் நிகழ்வில் மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சரான சுரேஷ் பிரபு கலந்துகொண்டார். இந்நிகழ்வில் அவர் பேசுகையில், “இந்தியாவின் லாஜிஸ்டிக் துறையில் உள்ள தடைகளை சட்டரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் பல்வேறு நடவடிக்கைகள் வாயிலாக மத்திய அரசு தகர்த்து வருகிறது. லாஜிஸ்டிக் செலவுகள் அதிகரிக்கும் போது இத்துறையில் போட்டித்தன்மை குறைந்து பொருட்களின் நகர்வில் பாதிப்பு ஏற்படும். சர்வதேச வர்த்தகத்தில் நமது பங்கை நாம் உயர்த்த வேண்டும். அதில் லாஜிஸ்டிக் துறை முக்கியப் பொறுப்பைக் கொண்டுள்ளது.

6-8 வாரங்களில் மூன்றாவது அலை: எய்ம்ஸ் இயக்குநர் எச்சரிக்கை!

4 நிமிட வாசிப்பு

6-8 வாரங்களில் மூன்றாவது அலை: எய்ம்ஸ் இயக்குநர் எச்சரிக்கை!

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

சண்டே ஸ்பெஷல்: நெஞ்செரிச்சல், அஜீரணம்... தீர்வு என்ன?

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: நெஞ்செரிச்சல், அஜீரணம்... தீர்வு என்ன?

திங்கள் 30 ஜூலை 2018