மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 30 ஜூலை 2018

ஆகஸ்ட் 9: ஸ்டெர்லைட் ஆலையின் இறுதி விசாரணை!

ஆகஸ்ட் 9: ஸ்டெர்லைட் ஆலையின் இறுதி விசாரணை!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடும் உத்தரவுக்கு இடைக்கால தடைவிதிக்க மறுத்த தேசிய பசுமை தீர்ப்பாயம், வழக்கின் இறுதி விசாரணையை ஆகஸ்ட் 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி மக்கள் நடத்திய போராட்டத்தில், காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில், 13 பேர் பலியாகினர் மற்றும் பலர் காயமடைந்தனர். இதையடுத்து, கடந்த மே 28ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைக்கத் தமிழக அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து, ஸ்டெர்லைட் நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கின் முந்தைய விசாரணையில், ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் மனு ஏற்கத்தக்கது அல்ல என்று தமிழக அரசு எழுத்துப்பூர்வமான ஆட்சேபனையைத் தாக்கல் செய்தது. இதனால் ஸ்டெர்லைட் ஆலையை மூடத் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கத் தேசிய பசுமை தீர்ப்பாயம் மறுப்பு தெரிவித்துவிட்டது.

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

திங்கள் 30 ஜூலை 2018