மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 30 ஜூலை 2018

'பெரியார் குத்து' மேக்கிங்!

'பெரியார் குத்து' மேக்கிங்!

நடிகர் சிம்புவின் பெரியார் குத்து பாடல் மேக்கிங் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

சினிமாவில் தொடர் சர்ச்சைகள், தொடர் தோல்விகள் எனச் சமீபகாலமாக இருந்துவந்த சிம்பு அதிலிருந்து விலகி தற்போது தொடர்ச்சியாகப் படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக மணிரத்னத்தின் செக்கச் சிவந்த வானம் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபுவின் மாநாடு ஆகிய படங்களை அவருடைய ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

பெரியார் குத்து என்ற தலைப்பில் உருவான பாடலை சமீபத்தில் சிம்பு பாடியிருந்தார். தீபன் பூபதி மற்றும் ரத்தீஷ் வேலு ஆகியோர் தயாரித்த பாடலுக்கு மதன் கார்க்கி பாடல் வரி எழுத, ரமேஷ் தமிழ்மணி இசையமைத்திருந்தார்.

6-8 வாரங்களில் மூன்றாவது அலை: எய்ம்ஸ் இயக்குநர் எச்சரிக்கை!

4 நிமிட வாசிப்பு

6-8 வாரங்களில் மூன்றாவது அலை: எய்ம்ஸ் இயக்குநர் எச்சரிக்கை!

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

சண்டே ஸ்பெஷல்: நெஞ்செரிச்சல், அஜீரணம்... தீர்வு என்ன?

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: நெஞ்செரிச்சல், அஜீரணம்... தீர்வு என்ன?

திங்கள் 30 ஜூலை 2018