மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 30 ஜூலை 2018

வருமான வரி தாக்கல் அதிகரிப்பு!

வருமான வரி தாக்கல் அதிகரிப்பு!

வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது.

வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கடந்த வார இறுதிக் கணக்கின்படி சென்ற ஆண்டைக் காட்டிலும் இரண்டு மடங்கு கூடுதலான அளவில் இந்த ஆண்டு வருமான வரி ரிட்டன்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் டி.என்.என் ஊடகத்துக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார். மேலும் இந்த ஆண்டில் ரிட்டன் தாக்கல் செய்தவர்களின் 81 விழுக்காடு ரீஃபண்ட் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

3 நிமிட வாசிப்பு

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

2 நிமிட வாசிப்பு

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

திங்கள் 30 ஜூலை 2018